கேள்வி பிறந்தது இன்று தொகுதி-1 | Kelvi Pirandhadhu Indru 1
₹100.00
8 in stock
in stock
Description
இந்த நூல் முஸ்லிம்களிடம் மட்டுமின்றி முஸ்லிமல்லாத சகோதரர்களிடமும் அதிகம் சென்று சேர வேண்டும். சகோதர மதங்களைச் சேர்ந்த அன்பர்களின் மனங்களில் இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும் தவறான கருத்துகளும் தவறான புரிதல்களும் உள்ளன. அவற்றைக் களையவும் அருள்நெறியைப் புரியவும் இந்த நூல் பெரிதும் உதவும்.
Additional information
Weight | 165 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | டாக்டர் K.V.S ஹபீப் முஹம்மது |