குழந்தை வளர்ப்பு ஏன்னும் இஸ்லாமியக் கலை | Kulandhai Valarppu Yennum Islamiya Kalai
₹70.00
7 in stock
Description
ஓரு தலைமுறை சீர்கெட்டுப் போனால் அதனால் ஏற்படுகின்ற எல்லா விளைவுகளுக்கும் நாம் காரணமாக மாறிவிடுவோம்.இந்த உள்ளச்சம் நம் உள்ளத்தில் என்றென்றும் இருந்தாக வேண்டும். நம்முடைய குழந்தைகளை மிகப்பெரிய சான்றோர்களாக, சாலிஹீன்களாக,எதிர்காலத்தில் உலகாளும் ஆட்சியாளர்களாக
டாக்டர்களாக, இன்ஜினியர்களாக, அறிவிலும்,கல்வியிலும் தலை சிறந்தவர்களாக தகுதி படைத்தோராக உருவாக்க வேண்டும் என்றால்
நம்முடைய குழந்தைகள் முதலில் நல்ல மனிதர்கள் உருவாக வேண்டும். ஓரிறைவனை நம்புகின்ற உண்மையான வாழ்க்கையான
மறுமை வாழ்க்கைக்கு பயப்படுகின்ற நல்லொழுக்கம் நிரம்பியவர்களாக மனிதன் என்னும் சொல்லிற்கு முற்றிலும் பொருந்துபவர் களாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்நூலை வெளியிடுகிறோம்
Additional information
Weight | 190 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | சையத் அப்துர் ரஹ்மான் உமரி, பர்வின் ஸூல்தானா |