குழந்தைகளுக்கான நீதிக் கதைகள் | Kuzhandhaigalukkana Needhi Kadhaigal
₹40.00
13 in stock
Description
கள்ளமற்ற பார்வை, ஆச்சரியம், வியப்பு கலந்த திகைப்பு. ஒவ்வொரு நிகழ்விலும் அற்புதத்தைக் கண்டுணரும் போக்கு, இடைவிடாத விளையாட்டு, சிரிப்பு, சந்தோஷம், கலகலப்பு- என்றிருக்க வேண்டிய நம்முடைய குழந்தைகளின் குழந்தைமை வயதுக்கு மீறிய பேச்சு, பிரமிக்க வைக்கும் புத்திசாலித்தனம் என ஏறக் கூடாத மலையில் ஏறி அந்தரத்தில் தொங்கிக் கொண்டுள்ளது.சின்னஞ்சிறு குழந்தைகள் சிரித்துப் பேசி, விளையாடி நற் பண்புகளையும் நற்கருத்துகளையும் அவர்களுடைய மனதில் பதிய வைக்க நினைக்காமல் திருக்குர்ஆனின் பெரும் பெரும் அத்தியாயங்களை அழகோடு ஓதக் கற்பிக்க பெரும் சிரமம் எடுத்துக் கொள்கின்றோம் நாம்!.எல்கேஜி சிறுமியின் வீட்டுப்பாடத்தை அவளது அம்மா செய்கின்றாள் தாய் செய்யவேண்டிய மனப்பாடத்தை சிறுமி செய்து கொண்டிருக்கிறாள். ஏன், இந்த குழப்பம்?
Additional information
Weight | 75 g |
---|---|
Publisher | மர்யம் பப்ளிகேஷன்ஸ் |
Author Name | சையத் அப்துர் ரஹ்மான் உமரி |