குளிப்பு-விதிகளும்,முறைகளும்
₹20.00
11 in stock
Description
விழித்தது முதல் உறங்கச் செல்லும் வரை எச்சில் துப்புதல், உணவருந்துதல், பருகுதல் கொடுக்கல் வாங்கல், மலம் ஜலம் கழித்தல் உட்பட எதையும் விட்டுவிடாமல் அனைத்திலும் அறிவு பூர்வமாக ஒழுக்க மேன்மையுடன் வழிகாட்டல் களை முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழங்கியுள்ளார்கள்.இறைவனுக்கும் மனிதனுக்குமான இந்த தொடர்பு அறுந்து விடாமல் இன்னும் வலுப்படும் விதத்தில் இதுபோன்ற அற்புதமான வழிகாட்டல் களை பெற்றமைக்காக முஸ்லிம்கள் பெருமைப் படலாம் நமது அன்றாட வாழ்வில் இடம் பெறும் ‘குளிப்பு” சம்பந்தமான சட்டங்கள் இந்நூலில் எழுதபட்டுள்ளது.
Additional information
Weight | 45 g |
---|---|
Publisher | Ahadh Publishers |
Author Name | மவ்லவி அப்துர் ரஹ்மான் ஷிப்லி மிஸ்பாஹி |