குலிஸ்தான் போஸ்தான் ஸஃதியின் மலர்ச்சோலை பழச்சோலை
₹75.00
2 in stock
in stock
Description
சிறந்த சிந்தனையாளர்கள் எழுத்தாளர் களையும் பேச்சாளர்களையும் உதயமாக்கிய தங்கத்தமிழ் நாட்டின் தலைசிறந்த லால்பேட்டை மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியில் நான் கல்வி பயிலும் காலத்தில் இந்த அரிய நூலை நான் படித்த போது பார்ஸி மொழியிலுள்ள இந்த நூலை தமிழில் வெளியிட வேண்டும் என்ற பேராவல் என் நெஞ்சில் எழுந்தது. இந்த நல்லெண்ணத்தை தற்போது நிறைவேற்றித் தந்ததற்காக வல்ல ரஹ்மானுக்கு நன்றி செலுத்துகிறேன். அல்ஹம்து லில்லாஹ்
Additional information
Weight | 140 g |
---|---|
Publisher | தீரியெம் பப்ளிஷர்ஸ் |
Author Name | மௌலவி M.M. பஹாவுத்தீன் ஆலிம் காஸிமி |