குறைந்த அமல் நிறைந்த பலன் | Kuraindha Amal Niraindha Palan
₹20.00
9 in stock
in stock
Description
பரிசுத்தமான தீனுல் இஸ்லாத்தில் கூறப்பட்ட அமல்கள் அனைத்தும் அல்லாஹ்வின் பொருத்தத்தை நோக்கமாகக் கொண்டு அவற்றைச் செய்கிறபோது எண்ணிலடங்கா நன்மைகளை அவை பெற்றுத் தருகின்றன என்பதில் சந்தேகம் ஏதுமில்லை. அந்த நன்மைகளின் அளவை அல்லாஹ் ஒருவனே அறிவான். எனினும் சில அமல்களுக்கு அவை மிகச்சிறியதாக இருந்தாலும் அதற்கு கிடைக்கும் மிகப்பெரிய நன்மைகள் பற்றி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்மத்துக்கு ஆர்வமூட்டி உள்ளார்கள்.
Additional information
Weight | 40 g |
---|---|
Publisher | S.K.S பப்ளிஷர்ஸ் |
Author Name | முஃபதி. அப்துர் ரஷஃப் |