குர்ஆன் மொழிபெயர்ப்பைப் படிக்கத் தொடங்கும் முன் | Quran Mozhipeyarpai Padikka Thodangum mun
₹100.00
1 in stock
Description
திருக்குர்ஆன் இறைவனின் வாக்கு அதில் சத்தியம் மட்டுமே இடம் பெற்றுள்ளது என்பதில் அனைவருக்குமே நம்பிக்கை உண்டு அதை படிக்க வேண்டுமென்ற ஆவல் பொதுவாக எல்லோரிடமும் இருப்பதைப் பார்க்க முடியும் அது அரபு மொழியில் இருப்பதால் அதன் உள்ளடக்கத்தை அறிந்து கொள்ள மக்களிடம் தயக்கம் ஏற்பட்டது அதை சரி செய்யும் விதமாக பல்வேறு முயற்சிகளைத் தொடர்ந்து அதன் மொழிபெயர்ப்புகள் வெளிவரத் தொடங்கின அதன் றகு மக்களுக்கு இதில் சொல்லப்பட்டுள்ளவைகள் ஒரு கோர்வையாக நிகழ்ச்சிகள் வரலாறுகள் என்று அடுத்தடுத்து வராமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக இடம் பெற்றிருக்கிறதே என்ற எண்ணங்கள் உருவாக ஆரம்பித்தன அவைகளை தங்களுக்கேற்பட்ட சந்தேகங் களை உரியவர்களை அணுகி நிவர்த்தி செய்திருந்தால் திருக்குர்ஆனை முழுமையாக புரிந்து கொள்ள உதவி யாக இருந்திருக்கும் புரிதல் இல்லாமல் இஸ்லாமிய மார்க்கத்தை நோக்க வேண்டிய அவசியமும் இருந்தி ருக்காது என்றாலும் மக்கள் இன்றும் திருக்குர்ஆனின் மொழிபெயர்ப்புகளை ஆவலுடன் படிப்பவர்களாகவே இருக்கிறார்கள் இதுமாதிரி சூழ்நிலைகளில் இந்த குறை களைத் தீர்த்து வைக்க வேண்டியவர்களாக நாம் இருக் கிறோம்
Additional information
Weight | 150 g |
---|---|
Publisher | ரஹ்மத் பதிப்பகம் |
Author Name | அப்துற் றஹீம் |