குர்ஆன் கூறும் பனீ இஸ்ராயீல் | Quran koorum Panee Israeel
₹35.00
Out of stock
Email when stock available
Description
தவ்றாத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சண்டித்தனம் செய்த இஸ்ரவேல் சமூகம், தூர்மலை எங்கே தங்கள் மேல் விழுந்து தங்களை நசுக்கி விடுமோ என்ற அச்சத்தால் ‘செவியுற்றோம் செவியுற்றோம் என்று சொல்லிக் கதறினர். ஆனால், அவர்களின் உள்ளங்கள் கட்டுப்பட முடியாது கட்டுப்பட முடியாது’ என்றே பிடிவாதம் பிடித்தன. அய்யகோ! அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ், தன் அடியார்களின் உள்ளங்களையே பார்க்கிறான் என்பதை அவர்கள் நினைவில் கொண்டிருக்க வேண்டுமே.! அன்று அவர்கள் (இஸ்ரேலிய முன்னோர்கள்) நாவால் ஒன்றைச் சொல்லியும் உள்ளத் தில் வேறொன்றைச் சொல்லியும் துவக்கி வைத்தார்கள். இன்றுவரை இந்தக் கேடுகெட்ட பழக்கத்தை அவர்கள் விடவே முடியவில்லை வரலாறு நெடுகிலும், அவர்களின் வழக்கம் என்னவெனில் ‘ஸமிஃனா வ அஸைனா’ அதாவது, கேட்டுக் கொண்டாம் கட்டுப்பட மாட்டோம் என்பதுதான்.
Additional information
Weight | 95 g |
---|---|
Publisher | இலக்கியச்சோலை |
Author Name | K. முஹம்மது புகாரி ஃபாஸி |