குர்ஆன் கூறும் கிறிஸ்தவம் | Quran Koorum Kristhuvam
₹80.00
4 in stock
Description
இறைவன் மனிதனை மண்ணினால் படைத்தான் மண்ணுலகில் உள்ளவற்றின் மீது அதிகாரத்தையும் கொடுத்தார் மனிதனுக்கு வலிமையையும் கொடுத்தான் பிற உயிரினங்கள் மனிதனுக்கு அஞ்சும்படியும் செய்தான் ஐந்தறிவு பயன்படுத்தும் உரிமையை அளித்தார் ஆறாவதாக இறைவனுடைய அறிவுத்திறனில் பங்கும் கொடுத்தான் இந்த ஆறறிவையும் விளக்கும் பகுத்தறிவையும் கொடையாக வழங்கினான் இன்னும் சிந்திப்பதற்காக ஓர் உள்ளத்தையும் கொடுத்தான் ஆனாலும் மனிதன் தன்னை படைத்த நோக்கம் சிந்திக்க தவறுவதேன் சிந்திக்க மறுப்பதேன் உலக ஆசை ஒன்றே காரணமாகும் இறைவன் உள்ளத்தையே உற்று நோக்குகிறவன் உண்மையைத் தேடும் உள்ளத்தை இறைவனே நன்கு அறிகிறான்
Additional information
Weight | 150 g |
---|---|
Publisher | அர் ரஹ்மான் டிரஸ்ட் |
Author Name | S. விஜயன் |