குர்ஆன் இறைவாக்கா? | Quran Iraivakka?
₹35.00
9 in stock
in stock
Description
இஸ்லாத்தை தோற்றுவித்தவர் முஹம்மது நபி(ஸல்) என்று இன்றளவும் பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். உண்மை யாதெனில் என்று ஆதி மனிதர் ஆதம்(அலை)அவர்களை இறைவன் இப்பூமியில் இறக்கி வைத்தானோ, அன்றே இஸ்லாத்தையும் இறக்கி வைத்து விட்டான். அன்றுமுதல் வந்த எல்லா இறைத்தூதர்களுக்கும் இறைவன் தெய்வீக வெளிப்பாடுகளை வழங்கி வந்துள்ளான்.
Additional information
Weight | 85 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | டாக்டர் ஜாகிர் நாயக் |