குர்ஆனை எளிதில் ஓதிட அத் திப்யான் (OLD EDITION) | Quranai Yelidhil Oodhida Aththibyan
₹30.00
2 in stock
in stock
Description
திருக்குர்ஆன் ஏக இறைவனின் வாக்காகும். வானத்தையும் பூமியையும் படைத்த அந்த இறைவன் தான் திருக்குர்ஆனை இறக்கிய ருளியுள்ளான். எதார்த்த நிலையை பேருண் மைகளை இது எடுத்துரைக்கிறது. எனவே இந்த வான்மறையை ஓதுவது அதனைக் கற் றுக் கொள்வது அதன்படி நடப்பது ஆகியவை இன்றியமையாதவையாகும். குர்ஆன் கூறும் உண்மைகளை உணர்ந்து கடைப்பிடித்தால்தான் மனிதனுக்கு இம்மையில் அமைதியும் மறு மையில் வெற்றியும் கிடைக்கும் ஆனால் இந்த நிலைக்கு உயர முதல் படி குர்ஆன் ஓத கற்றுக் கொள்வதும் அதற்கான பயிற்சிகளை மேற் கொள்வதுமே ஆகும்
Additional information
Weight | 165 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | டாக்டர் V. அப்துர் ரஹீம் |