குர்ஆனை அணுகும் முறை | Quranai Anugum Murai
₹22.00
1 in stock
in stock
Description
திருக்குர்ஆன் மனித சமுதாயத்திற்கு இறைவனால் அருளப்பட்ட ஒப்பற்ற உயர் மறையாகும். இதன் புரட்சிகரமான அழைப்பு உலக சமுதாயங்களிடையே மகத்தான மாற்றத்தை ஏற்படுத்திற்று என்பதனை எவராலும் மறுக்க முடியாது இதனை ஓதுவதால் பரக்கத்தும் அநேக நன்மைகளும் அமைந்துள்ளன. இதன் ஒவ்வொரு அம்சமும் செயல் வாழ்வில் நிலைப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவே இறைவன் மனித சமுதாயத்திற்கு இது அருளியுள்ளான்
Additional information
Weight | 65 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலானா ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) |