குர்ஆனும் வானியலும் | Quranum Vaaniyalum
₹150.00
5 in stock
in stock
Description
வானியலும் குர்ஆனும் என்ற இப்புத்தகம் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் உள்ள விண்ணியல் பற்றி குர்ஆன் வசனங்கள் என்ன கூறுகிறது என்பதை விவரிக்க கூடியதாகும்.பெரும்பாலும் வேத நூல்கள் விஞ்ஞானத்தைப் பற்றி வரவில்லை, அப்படியே கூறினாலும், அது விஞ்ஞானத்துடன் முரண்படுகிறது. இதற்கு காரணம் மனிதனின் கைகள் இறை வசனங்களோடு விளையாபியதன் விளைவேயாகும். ரிக் வேதம், யஜுர் வேதம் சாமா வேதம் மற்றும் அதர்வண வேதம் போன்ற வேதங்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த பக்களுக்கு இறைத்தூதர்கள் மூலமாக இறைவனால் அருளப்பட்டிருக்கும்.
Additional information
Weight | 265 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | டாக்டர்.K.காசிம் முகமது |