குகைத் தோழர்களின் கதை | Kugai Thozhargalin Kadhai
₹40.00
Out of stock
Email when stock available
Description
வரலாற்று நெடுங்கதை ஏராளம். நாமும் படித்திருக்கிறோம் வரலாற்றுச் சிறுகதை அவ்வளவல்ல குறைச்சல் நாமும் படித்திருக்கலாம் நினைவுக்கு வருகிறது சட்டென்று வருவதாயில்லை வரலாற்றுச் சிறுகதையிலும் நாம் இப்போது படிக்கப் போகும் இது இது ஒரு வித்தியாசமான வரலாற்றுச் சிறுகதை இதில் திரிலோகங்கள் சம்பந்தப்பட்டுள்ளன என்ன அந்த மூன்று கதை இலக்கணம் தவறாத கதையாக இருந்தாலும் உடையதாய்.உன்னத பிரம்மாண்ட நோக்கத்தை தத்துவத்தை செயற்பாட்டு வழிமுறையை இலக்கியமாய் மிளிர்கிறது இது நிகழிடமான அந்த மிகப் பண்டைய ரோமாபுரி அவ்விடத்தில் இரண்யன்கள் சாம்ராஜ் அதிபதிகள் ஜனநாயகக் கொல்லிகள் இவர்களுக்கு எதிராக கொள்ளி தாக்கிய அந்தப் புரட்சியாளர்கள்
Additional information
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
---|---|
Author Name | K.J. மஸ்தான் அலீ பாகவி |