கிறிஸ்தவர் முஸ்லிம் உரையாடலும் உறவாடலும் | Kristhuvar Muslim – Uraiyadalum, Uravadalum
₹40.00
5 in stock
in stock
Description
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் கிறிஸ்துவ பாதிரிமார்கள் பாமர கிறிஸ்துவ மக்கள் பலருடன் கலந்துரையாடியதால் உருவானது இந்த வெளியீடு. என் கிறிஸ்துவ சகோதரர்களுடன் நான் விவாதம் செய்த போது எவ்விதமான கசப்புணர்ச்சியும் ஏற்படவில்லை எங்கள் உரையாடல்கள் நயனும் பயனும் மிக்கதாயும் அன்பும் ஆக்கமும் மிகைத்ததாயும் நிகழ்ந்துள்ளன
Additional information
Weight | 160 g |
---|---|
Publisher | தௌஃபீக் புக் டிப்போ |
Author Name | Dr. H.M.Baagil, M.D. |