கிதாபுல் மஸ்னவீ | Kithabul Masnavi
₹200.00
Out of stock
Email when stock available
Description
இந்த கிதாபுல் மஸ்னவீ சன்மார்க்க அகமியம் சத்தியம் கைகூடுவதற்கான மர்மங்கள் திரையகற்றப்படுவது சம்பந்தமாயுள்ள மூல வேர்களின் வேர்களைத் தன்னகத்தே கொண்டதாகும். இறைவனின் கலைஞானங்களில் இது மகத்தானதாகும். இதுவே இறைவனுடைய தெளிவான சன்மார்க்கப் பாதையும் அவனுடைய மிகவும் பகிரங்கமான அத்தாட்சியுமாகும்.
Additional information
Publisher | நேஷனல் பப்ளிஷர்ஸ் |
---|---|
Author Name | ஆர்.பி.எம்.கனி |