கிதாபுத் தவ்ஹீத் | Kitabuth Thawheed
₹100.00
2 in stock
Description
<p style=text-align: justify;>நமது செயல்பாடுகள் அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமானால் இஸ்லாமியக் கொள்கையைக் கற்றுப் பிறருக்கும் அதனைக் கற்பித்து அதன்படி செயல்படுவது அவசியமாகின்றது நாத்திகம் ஸூஃபித்துவம் துறவறம் கப்ரு வணக்கம் பித்அத் மோகம் போன்ற வழிகெட்ட சித்தாந்தங்களும் கொள்கைகளும் மேலோங்கி உள்ள இக்காலத்தில் இஸ்லாமியக் கொள்கையைக் கசடறக் கற்பது இன்றியமையாதது ஏனெனில் ஒரு முஸ்லிம் அல்குர்ஆன் சுன்னா அடிப்படையில் முற்கால அறிஞர்கள் காட்டித்தந்த கொள்கையைத் தனது ஆயுதமாகக் கொள்ளாதவரை வழிகேட்டில் இருந்து தப்புவது சாத்தியமற்றது என்பதை இந்நூல் விரிவாக விளக்குகிறது
Additional information
Weight | 165 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | மற்றவை |