காதியானிகள் | Kaadhiyanigal
₹35.00
2 in stock
Description
நூறாண்டுகளுக்கு முன் பஞ்சாபில் பிறந்த ஒரு மனிதர் தானும் ஒரு நபி என்று வாதம் புரிந்தார்.அவர் பின்னாலும் சில மௌலவிகள் அறிவுஜீவிகளும் அவர்களுக்கு அரணாக ஆங்கிலேய அரசு மக்காவிலுள்ள ராபிதத்துல் ஆலமில் இஸ்லாமி காதியானிகள் முஸ்லிம்கள் அல்லர் என 1974-இல் சொன்ன பின்னரே உலக முஸ்லிம்கள் காதியானிகள் தொலைவில் வைத்தார் துரோகச் செயல் என அறிந்து காதியானிஷத்தை சிலுவையில் ஏற்றினர். காதியானிஷத்தின் பிறப்பிலிருந்து வீழ்ச்சி வரை சொல்லும் இந்நூலில் அது பரவிய விதம் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. அது தமிழகத்திற்கு எப்போது வந்தது? எப்படி வந்தது யாரால் வந்தது? என்ற விபரமும் சொல்லப்பட்டுள்ளது.
Additional information
Weight | 115 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | தாழை மதியவன் |