களங்கமில்லாக் கனவு ஒரு விளக்கம்
₹40.00
3 in stock
in stock
Description
அல்ஹம்துலில்லாஹ் ஆறு ஊரில் நீ என்ற நூலின் மூலம் தமிழகத்தில் அறிமுகமான வளநாடு மௌலவி ஏ.எஸ். காஜா முஹ்யித்தீன் பாகவி அவர்கள் எழுதிய களங்கமில்லா கனவு ஒரு விளக்கம் என்ற நூலைப் பார்வையிட்டேன். கனவைக் கண்டபின் அது என்னமோ ஏதோ! என்று திகைக்கும் அன்பர்களின் மனம் தெளிவடைய இந்நூல் நல்ல பலனளிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்
Additional information
Weight | 100 g |
---|---|
Publisher | பஷாரத் பப்ளிஷர்ஸ் |
Author Name | M.S. காஜா முயீனுத்தீன் பாகவீ |