கலீஃபாக்கள் வரலாறு | Khaifakkal Varalaru
₹80.00
1 in stock
Description
நபித்தோழர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட இருப்பினும், அவர்கள் சில ஸஹாபா பெருமக்களின் குர்ஆனில் அதிக ஞானமும், பெருமானா ருடன் நெருங்கிய தொடர்பும் உடையவர்களாக இருந்தனர். இஸ்லாத்திற்காக உயிர், உடைமை ஆகியவற்றை அர்ப்பணித்தவர்களாகவும் உலகவாழ்க்கையிலேயே சுவனவாசிகள் என்ற நற்செய்தி பெற்றவர்களாகவும் இஸ்லாமிய சமுதாயத்திற்கு வழிநடத்தும் தகுதியும் ஆற்றலும் உடையவர்களாகவும் இருந்தனர் பெருமானார் அவர்கள், இத்தகைய நபித்தோழர் களைத்தம் வாழ்நாளில் சில பதவிகளில் அமர்த்தி அவர்கள் அதற்குத் தகுதியானவர்கள் என செயல்ரிதியாக உணர்த்தியுள்ளார்கள். சஹாபா பெருமக்களில் பெருமானாருக்குப் பிறகு இவர்களையே கலீஃபாக்களாகத் தேர்வு செய்துள்ளார்கள் இந்த நான்கு கலீஃபாக்களுடன் பெருமானாரின் வழியில் நடைபெற்ற கிலாஃபத் முப்பது ஆண்டுகளில் நிறைவு பெற்றது.
Additional information
Weight | 160 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலானா அப்துல் ஹபிஸ் ரஹ்மானி |