கரையேறாத அகதிகள் | Karaiyeradha agadhigal
₹100.00
Out of stock
Email when stock available
Description
வரலாறு என்பது உண்மை நிகழ்வுகள் பிரதிபலிப்பு. அது நமக்கும் ஒரு படிப்பினை. நமது அடுத்து தலைமுறைக்கும் ஓர் அரிய பாடம். அதில் கற்பனை கலப்பு கூடாது. உண்மை திரிபும் கூடாது நடந்தவை நடந்தவையாக இருக்க வேண்டும் நடுநிலை பிரளா மணம் வேண்டும். இத்தகைய சீரியல் வரையறையை தமிழ் கூறும் நல்லுலகிற்கு என் அன்புச் சகோதரர் அபூஷேக் முஹம்மத் எழுதிய கரையேறாத அகதிகள் நூல் வெளிவந்திருப்பதாக நான் கருதுகிறேன்
Additional information
Publisher | போர் செய்யும் பேனாக்கள் |
---|---|
Author Name | அபூஷேக் முஹம்மத் |