கனவின் பலன் | Kanavin Palan
₹40.00
Out of stock
Email when stock available
Description
கனவின் பலன் என்னும் இந்நூலிற்கு வாசகப் பெருமக்களாகிய நீங்கள் அளித்த ஆதரவின் காரணமாக இப்பொழுது இது முப்பத்தி இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது. கனவுகள் மூலம் நல்லவர்களுக்கு அறிவுறுத்தல்கள் எச்சரிக்கைகள் எல்லாம் ஏற்படுகின்றன என்று கூறுகின்றனர் இந்நூலை எழுதியவர்கள் பல ஆண்டுகள் நூருல் இஸ்லாம் பத்திரிகையை வெளியிட்ட மர்ஹூம் ஹாபிஸ் அல்ஹாஜ் ஏ. என். முஹம்மது யூசுப் பாகவி அவர்கள் அவர்கள் அரபி ஃபார்ஸி நூல்களிலிருந்து செய்திகள் சேகரித்து இந்நூலை ஆக்கியிருக்கிறார்கள். இந்நூல் மக்களுக்குப் பயன்படும் என்னும் எண்ணத்தில் தான் இதனை வெளியிடுகிறோம். இருக்கும் வழக்கம் போல் உங்கள் ஆதரவு இருக்கும் என்பதில் எங்களுக்கு ஐயமில்லை
Additional information
Publisher | சுலைமானிய்யா பப்ளிஷர்ஸ் |
---|---|
Author Name | மௌலவி A.N. முஹம்மது யூசுப் பாகவி |