கதைக்குள் கதை ( old Version) | Kadhaikul Kadhai
₹60.00
1 in stock
in stock
Description
அல்லாஹ்வின் மீது அன்பு, தந்தை மீது அன்பு, மரியாதை, நன்னம்பிக்கை, வீரம், ஏழைகளுக்கு உதவுதல், தம் வேலையைத் தாமே செய்தல் , நாணயம், தியாகம் என பல்வேறு தலைப்புகளில் சின்னச் சின்ன சம்பவங்கள் உண்மையில் நடந்த சரித்திர சம்பவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. குழந்தைகளின் உளவியலையும், அறிவுத் திறமையும் நன்கு புரந்து வைத்திருக்கும், மௌலானா அஃப்ஸல் ஹீசைன் இந்த வரலாற்று நிகழ்வுகளை விவரிக்கும் பாணியே சுகமான அனுபவமாகும். பெரிய அளவில், பெரிய எழுத்துகளுடனும் படங்களுடனும் குழந்தைகள் விரும்பிப் படிக்தும் அளவுக்கு மிளிர்வது இந்நூலின் தனிச்சிறப்பு
Additional information
Weight | 200 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மாயில் கைராபாதி |