ஔராதும் தொகுப்பு
₹120.00
Out of stock
Email when stock available
Description
சுத்தம் சுகம் தரும் என்பது நம் நாட்டுத் தொன்று தொட்ட பழமொழி. உடம்பை நன்றாகக் கவனித்து அதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது ஒவ்வொருவரின் முதல் கடமையாகும். ஒவ்வொருவனும் தனக்கும் தன் வீட்டாருக்கும் தன் அயலகத்தாருக்கும் தன் தேசத்துக்கும் எல்லாவற்றிற்கும் மேலாக, கடவுளுக்கும் இந்தக் கடமையைச் செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறான்
Additional information
Publisher | அருள் நூல் பதிப்பகம் |
---|---|
Author Name | ஆர்.பி.எம்.கனி |