ஓரிறைவனை விட்டு வேறிறைவனை வணங்குதல் | Ooriraivanai Vittu Veriraivanai Vanangudhal
₹30.00
3 in stock
Description
ஷிர்க் – என்பதை தமிழில் இணைவைத்தல் எனக்கு மொழி பெயர்த்து வருகிறோம். இணை வைப்பு என்பதன் விளக்கத்தை நாம் புரிந்து கொள்வது நல்லது! இறைவன் அல்லாத இன்னொன்றை, இன்னொருவரை இறைவ னாகக் கருதுவது; இறைவனுக்கு மட்டுமே உரித்தான தன்மைகளும், பண்புகளும் இறை வனல்லாத இன்னொன்றிடம், இன்னொரு வரிடம் உள்ளதாக நினைப்பது. சுருக்கமாக இறைவனுக்கு இணையாக இன்னொன்றை இன்னொருவரைக் கருதுவது. இதுவே இணை வைப்பு ஆகும். ஷிர்க் என்ற அரபிப் பதத்துக்கு பங்கிடுதல் (Participate) என்று பொருள். அதன் படி இணைவைப்பு என்றால் இறைமையை இறைப் பண்புகளைப் பங்கிடுதல் என்று – பொருள்படும்
Additional information
Weight | 125 g |
---|---|
Publisher | Furqan Publications Trust |
Author Name | அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி |