ஒழுக்க மாளிகை | Ozhukka Maaligai
₹15.00
16 in stock
Description
ஒழுக்கம் பேண ஒரே வழி’ என்ற நூலிலிருந்து சில பகுதிகளை தொகுத்து ‘ஒழுக்க மாளிகை’ என்ற மகுடத்தை உங்கள் கரங்களில் தவழச் செய்திருக்கிறது இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் உலகம் ஒழுக்கக்கேடு எனும் அழிவுப் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் ஒவ்வொருவரும் இந்த நூலைப் படித்துப் பயன்பெற வேண்டும்; ஒழுக்கத்தைப் பேணிப் பாதுகா இந்த அடிப்படைகள் எவ்வாறு இன்றியமையாதன என்பதைச் சிந்திக்க வேண்டும்; அவ்வாறே, ஒழுக்க சீலம் கொண்ட உன்னத சமுதாய கொன்றை உருவாக்கும் உயர் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் இது எமது விளைவாகும்.
Additional information
Weight | 35 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி |