ஒழுக்கம் பேண ஒரே வழி | Ozhukkam Pena Orae Vazhi
₹35.00
5 in stock
in stock
Description
இந்நூலைத் தமிழாக்கி வாசகர்களுக்கு நல்க உதவிய பேரருளாளனாகிய இறைவனுக்கே எல்லாம் புகழும் நன்றியும் உலக மக்களிடையே மிக மிக வருந்தத்தக்க ஒழுக்கச் சிதைவு காணப்படுகிறது. சத்தியம் தர்மம் நேர்மை ஒழுங்கு ஆகிய யாவும் மறைந்து வருகின்றன பேராசிரியர்கள் போதகர்கள் சமூகவியல் வல்லுநர்கள் அரசியல் தலைவர்கள் ஆகியோர் அனைவரும் இப்பயங்கரப் பிரச்னையைத் தீர்க்க இயலாமல் தவிக்கிறார்கள்
Additional information
Weight | 70 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலானா சையத் அபுல் அஃ லா மௌதுதி (ரஹ்) |