ஒளியிலங்கும் விம்பங்கள் | Oliyilangum Vimbangal
₹80.00
2 in stock
in stock
Description
பாரதியின் எனக்குப் பிடித்தமான இந்தப் பாடல் இத்தொகுப்பை வாசித்துச் செல்லும் போது ஞாபகத்திற்கு வந்தது. இறைவன் இந்தப் பூமியில் ஒரு பெண்ணை அல்லது ஆணைப் படைத்தது வெறுமனே பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையிலான இடைவெளியை நிரப்புவதற்கல்ல அறிவும் ஆற்றலும் கொண்ட ஆளுமைகளால் இந்த வரலாற்றின் வரண்ட பக்கங்கள் நீர் சுரக்கவும் இறைவனுடைய மார்க்கம் வித்தூண்றப்படவும் வேண்டும்
Additional information
Weight | 95 g |
---|---|
Publisher | இஸ்லாமிக் புக் ஹவுஸ் |
Author Name | முர்ஷிதா அன்சார் |