ஒரு முஸ்லிமின் ஒருநாள் வாழ்வு | Oru Muslimin Orunal Vaazhvu
₹60.00
Out of stock
Email when stock available
Description
அல்குர்ஆனின் அடிப்படையில் வாழ்கிற ஒரு இறை நம்பிக்கையாளனின் வாழ்வுக்கும் அல்லாஹ்வை நிராகரிக்கிர ஒருவனின் வாழ்க்கைக்குமிடையே உள்ள வேறுபாடு கீழ்கண்டவாறு அமைந்திருக்கும்: அல்லாஹ்வின் பேரொளியில் நம்பிக்கை வைத்து, உள்ளுணர்வோடு பணிவச்சத்துடன் எவன் வாழ்கிறானோ அவனுக்கு அல்லாஹ் அறிவொளியைத் தருகிறான். அந்த அறிவொளியின் மூலம் அந்த நம்பிக்கையாளன் அன்றாடம் நிகழும் சம்பவங்களின் பின்னணியை உடனடியாக உணர்ந்து கொள்கிறான். இறை நம்பிக்கையற்ற சத்தியத்தை கிரகிக்க முடியாதவன் ஏதோ ஒரு அர்த்தமற்ற சம்பவம் நடப்பதாக சாதாரணமாக எண்ணிக்கொள்வேன்.
Additional information
Publisher | சாஜிதா புக் சென்டர் |
---|---|
Author Name | டாக்டர்.ஹாரூன் யஹ்யா |