ஒருமைப் பாட்டு | Orumai Pattu
₹15.00
1 in stock
in stock
Description
உள்ளத்துள்ளது கவிதை வலிமையான எண்ணங்கள் கட்டற்ற வெளிப்பாடே கவிதை என்றெல்லாம் கவிதை பற்றிக் கூறுவர் அறிஞர். உள்ளத்துணர்வுகள் உரிய வீச்சுடன் வெளிப்படும்போதுதான் அஃது ஓர் உயர்ந்த கவிதையாகிறது அண்ணன் அதிரை அஹ்மது அவர்கள் பாட எடுத்துக் கொண்ட பொருள் ஓரிறைக் கோட்பாடு ஆகும். பாடு பொருள் மட்டுமின்றி பாடல் அமைப்பும் கடுமையான மரபுச் சட்டத்தில் அமைந்துள்ளன. மரபுக் கூட்டிற்குள் மார்க்கக் கொள்கைகளைத் திணித்துக் கவிதையாக்குவது கடினமான தொழிலே நூலாசிரியர் இக்கடினமான பணியை மேற்கொண்டு நூலை யாத்துள்ளார்கள்
Additional information
Weight | 65 g |
---|---|
Publisher | அதிரைப் பதிப்பகம் |
Author Name | கவிஞர் அதிரை அஹ்மது |