ஐந்தே நாளில் அரபி | Aindhae Naalil Arabi
₹40.00
Out of stock
Email when stock available
Description
தமிழ் முஸ்லிம்களிடம் காணப்படும் பெரும் குறைபாடுகளில் இறைவேதம் அல்குர் ஆனை அரபு மொழியில் படிக்கத் தெரியாததும் ஒன்று பள்ளிவாசலில் நடத்தப்படும் காலை, மாலை மக்தப் மதரஸாக்கள் பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்தாலும், இன்றைய காலச் சூழலில் அவை வளர்ச்சி மற்றும் நவீனத்துவம் பெறவில்லை என்பது பெரும் வருத்தம் அளிக்கிறது. குர்ஆனை அரபு மொழியில் படிப்பதற்குத்.தமிழகம் முழுக்க சீரான, ஒரே மாதிரியான பாடத்திட்டம் இன்றளவும் இல்லை. இனிவரும் காலங்களிலாவது முறையான பாடத்திட்டம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். இதற்காக இஸ்லாமிய அறிஞர்கள் வட்டம் கடுமையான முயற்சியினை மேற்கொள்ள வேண்டும்
Additional information
Publisher | Furqan Publications Trust |
---|---|
Author Name | Dr.M.M அப்துல் காதிர் உமரீ |