ஏசுவை நேசித்தேன் | Yesuvai Nesithaen
₹25.00
6 in stock
Description
My Great Love for Jesus Led Me to Islam’ என்ற அருமையான சிறு நூல், Simon Alfredo Caraballo என்ற தென்னமெரிக்கச் சகோதரரால் எழுதப்பெற்று, சஊதி அரேபியாவின் தம்மாம் இஸ்லாமிய தாவா அமைப்பின் மூலம் வெளிவந்த ஒன்றாகும். அந்நூலைப் பெற்றுப் படிக்கத் தொடங்கியவுடன், அதனைத் தமிழில் மொழியாக்கம் செய்யவேண்டும் என்ற ஆவல் உந்தியெழுந்தது.ஏசுவை நேசித்தேன்! இஸ்லாம் தழுவினேன் என்று தலைப்பிட்டு. அந்நூலை மொழியாக்கம் செய்து, தற்போது வாசகர்களின் பார்வையில் விரியச் செய்துள்ளேன். ஆய்வு நோக்கில் – காய்தல் உவத்தல் இன்றி – வேத நூல்களைப் படிக்கும் போது, யாருக்கும் அவற்றின் உண்மை நிலை தெளிவாகும். இது போன்ற பட்டறிவுதான் சகோதரர் கரபல்லோவுக்கும் வாய்த்தது. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனும் உயர் நோக்கில் நூலை யாத்து வாசகர்களுக்குத் தந்துள்ளார்
Additional information
Weight | 90 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | அதிரை அஹ்மத் |