ஏக இறைவனை நோக்கி | Yega Iraivanai Nokki
₹120.00
11 in stock
Description
திருக்குர்ஆன் நபிமொழி ஆகியவற்றின் மொழிபெயர்ப்பாளர் ஆய்வாளர் அழைப்பாளர் அறிஞர் அஜீஸ் லுத்ஃபுல்லாஹ் அவர்கள் ஒரு நாள் நண்பர்களுடன் வந்து நூலாசிரியரைச் சந்தித்தார். மாநிலம் முழுவதும் ஆங்காங்கே அழைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பேராளர்களுக்கான பயிற்சிப் பயிலரங்கு சென்னை ‘இஸ்லாமிக் ஃபவுண்டேஷன் ட்ரஸ்ட்டில் நடைபெற உள்ளதாகவும் அதில் இந்த நூலின் ஆசிரியர் கலந்து கொண்டு தமிழ்ச் சூழலுக்கேற்ப அழைப்புப் பணியாற்றுவது குறித்து உரையாற்ற வேண்டும் என்றும் அன்பு கட்டளை இட்டார். அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட நூலாசிரியர் குறிப்பிட்ட நாளில் இவ்வாறு உரையாற்றினார்
Additional information
Weight | 120 g |
---|---|
Publisher | நியூலைட் புக் சென்டர் |
Author Name | ஏம்பல் தஐம்முல் முகம்மது |