ஏகத்துவத்தின் பன்னிரண்டு ஆதாரங்கள் அடங்கிய ஆயத்துல் குர்ஸீ | Yegathuvathin Pannirendu Aadharangal Adangiya Aayathul Kursi
₹40.00
8 in stock
in stock
Description
அரபுலகின் கண்ணியமிக்க மார்க்க அறிஞர் அப்துர்ரஜ்ஜாக் இப்னு அப்தில் முஹ்ஸின் அல்பத்ர் அவர்கள் எழுதியுள்ள ஆயத்துல் குர்ஸீ வபராஹீனுத் தவ்ஹீத் என்ற நுாலின் தமிழாக்கமே இச்சிறுநூல். குர்ஆனின் மிகப்பெரும் வசனங்களில் ஒன்றான ஆயத்துல் குர்ஸி பற்றி ஒவ்வொரு ஃபர்ளுத் தொழுகைக்குப் பின்பும் வழமையாக ஓதிவந்தால் சுவனம் புகலாம் என்றும் காலையிலும் மாலையிலும் வழமையாக ஓதிவந்தால் ஆபத்துகள் ஏற்படாது என்றும் தான் நாம் தெரிந்து வைத்திருக்கிறோம். உண்மையிலேயே இந்த மிகப்பெரும் பலன்கள் உண்டுதான்.
Additional information
Weight | 85 g |
---|---|
Publisher | சித்தீக்கா பதிப்பகம் |
Author Name | அப்துர்ரஜ்ஜாக் இப்னு அப்தில்முஹ்ஸின் அல்பத்ர் |