எல்லையில்லா அருளாளா | Yellai illa Arulala
₹50.00
12 in stock
in stock
Description
சகோதரசமுதாயங்களைச் சேர்ந்த அறிஞர்கள்.கவிஞர்கள் பலர் அண்ணல் நபிகளார் ஸல் குறித்தும் இறைநெறியாம் இஸ்லாம் குறித்தும் பல இனிய படைப்புகளைத் தந்துள்ளார்கள் பாரதியார் திரு.வி.க. ஆகியோர் எழுதிய இஸ்லாமிய பாடல்கள் காலத்தை வென்று இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் இதோ இஸ்லாமியக் கவிதைத் தொகுப்பு ஒன்று இனிமையாக முகிழ்த்த உள்ளது
Additional information
Weight | 110 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | சௌதரா கைலாசம் |