என் கதை | Yen Kadhai
₹110.00
1 in stock
in stock
Description
ஹாதியா அசோகன்
ஹோமியோபதி மருத்துவம் படித்துக் கொண்டிருந்த அகிலா அசோகன்@ ஹாதியா என்ற சாதாரண பெண்ணை உலக அளவில் பிரபலம் ஆக்கிய பெருமை தேசிய புலனாய்வு முகமை (NIA) மற்றும் நீதித்துறையை சாரும்.
காரணம்: விரும்பிய மதத்தையும் வாழ்க்கை துணையையும் தேர்ந்தெடுத்தது
என்ன.. வியப்பாக இருக்கிறதா ஹாதியாவின் ‘என் கதை’ அதனை விளக்குகிறது
Additional information
Weight | 135 g |
---|---|
Publisher | இலக்கியச்சோலை |
Author Name | B. நஸீரா |