என்னைக் கவர்ந்த பெருமானார் (ஸல்) | Yennai Kavarndha Perumanar ( Sal )
₹15.00
3 in stock
Description
நபிகள் நாயகம் அவர்களைப் பற்றி விவேகானந்தர் மிகத் தெளிவாக குறிப்பிடுவார் : He is the Prophet of brotherhood சகோதரத்துவத்தை உலகிற்குக் கொணர்ந்த இறைத்தூதர் என்று விவேகானந்தர் நபிகள் நாயகம் உலகிற்கு எத்தகைய செய்தியைக் கொண்டு வந்தார்கள் என்பதை தெளிவுபடுத்தினார் எனக்கு முன்னால் பேசியவர்கள் அனைவரும் ‘சமயம் சமயம்’ என்று சொன்னார்கள் எனக்கு எந்தச் சமயம் என்று புரியவில்லை. சமைப்பது சமையல். பொருள் களை உண்பதற்கு ஏற்பப் பக்குவப்படுத்துவது சமையல் என்பர். வாழ்க்கை நடத்துவதற்கு ஏற்ற நிலையைப் பெண் அடைந்தால் பெண்ணைச் ‘சமைந் தாள் என்கிறோம். அதுபோல, மனிதனை ஒரு பக்கு வத்திற்குச் சமைப்பதுதான் கருதுகிறேன் சமயம் என்று நான் கருதுகிறேன்.
Additional information
Weight | 25 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | தமிழன்பன் |