என்னைக் கவர்ந்த பெருமானார் ஸல் (NEW EDITION) | Yennai Kavarndha Perumanar Sal
₹25.00
20 in stock
Description
நபிகள் நாயகம் அவர்களைப் பற்றி விவேகானந்தர் தெளிவாகக் குறிப்பிடுவார் He is the Prophet of Brother hood சகோதரத்துவத்தை உலகிற்குக் கொணர்ந்த இறைத்தூதர் என்று விவேகானந்தர் நபிகள் நாயகம் உலகிற்கு எத்தகைய செய்தியைக் கொண்டு வந்தார்கள் என்பதைத் தெளிவுபடுத்தினார் எனக்கு முன்னால் பேசியவர்கள் அனைவரும் சமயம் சமயம் என்று பேசினார்கள் எனக்கு எந்தச் சமயம் என்று புரிய வில்லை சமைப்பது சமையல் பொருள்களை உண்பதற்கு ஏற்பப் பக்குவப்படுத்துவதைச் சமையல் என்பர் வாழ்க்கை நடத்துவதற்கு ஏற்ற நிலையைப் பெண் அடைந்தால் பெண்ணைச் சமைந்தாள என்கி றோம் அதுபோல் மனிதனை ஒரு பக்குவத்திற்குச் சமைப்பதுதான் சமயம் என்று நான் கருதுகிறேன்
Additional information
Weight | 30 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | தமிழன்பன் |