உள்ளம் அமைதி பெற… | Ullam Amaithi Pera
₹40.00
3 in stock
in stock
Description
இன்றைய உலகில் மனித சமூகம் அமைதியின்றி அலைமோதுகிறது. எல்லோரும் எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? என ஏக்கப் பெருமூச்சு விடுகின்றனர். காசு கொடுத்து வாங்க முடிந்தால் அமைதி என்பது தங்கத்தை விடவும் விலை கூடியதாக இருக்கும் ஆனால் அமைதியை காசு கொடுத்தோ, தங்கத்தை கொடுத்தோ வாங்க முடியாது. விலை மதிப்பற்ற அமைதியை எப்படி பெற முடியும் என்பதற்கான வழியை இந்நூல் காட்டுகிறது.இறையச்சம் மறுமை நம்பிக்கை தவக்குல் பிரார்த்தனை பொறுமை போன்ற இஸ்லாமிய போதனைகள் எப்படி மனதுக்கு இதமளிக்கிறது என்பதையும் இந்நூல் அழகாக விவரிக்கிறது.
Additional information
Weight | 115 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | S.H.M. இஸ்மாயில் ஸலபி |