உலக முடிவு இறுதி நாளின் சிறிய, பெரிய அடையாளங்கள் | Ulaga Mudivu
₹150.00
12 in stock
Description
ஏக இறைவனாகிய அல்லாஹ் வினால் படைக்கப்பட்ட இந்த உலகத்திற்கு ஓர் இறுதி நாள் உண்டு. அதன்பின் மறுமை வாழ்க்கை தொடங்கும்.
இறுதி நாள் எப்பொழுது வரும்? இறுதி நாள் நெருங்கிவிட்டதை எப்படி உணர முடியும்?
இறுதி நாளுக்கு முன் இப்புவியில் நிகழ இருக்கின்ற அதிசயங்கள், விசித்திரங்கள் மாற்றங்கள், குழப்பங்கள், சண்டை சச்சரவுகள், பாவங்கள் என்னென்ன என்பதை முஹம்மது நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் நமக்கு விளக்கியுள்ளார்கள்.அவர்கள் கூறிய அனைத்தும் உண்மையே! அவர்களின் கூற்றுகளில் எதுவும் இந்நாள் வரை பொய்யானதே இல்லை இனியும் பொய்யாகப் போவதில்லை, நபியவர்கள் கூறிய முன்னறிவிப்புகள் வரிசையாக, எளிய மக்களும் இலகுவாக புரியும்படி இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதோர் என அனைவரும் படிக்கவேண்டிய ஒரு முக்கியமான நூலாகும் இது இந்நூலை வாசிப்பவர்களுக்கு இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்றும் அதனுடைய தத்துவங்கள் உண்மையானவை என்று கண்டிப்பாக புரியவரும்.
Additional information
Weight | 310 g |
---|---|
Publisher | தாருல் ஹுதா |
Author Name | ஷைக் ஆர். நுவீஸ் மக்கி |