உலக சமயங்களும் இஸ்லாமும் | Ulaga Samayangalum Islamum
₹40.00
11 in stock
in stock
Description
சமயங்களின் இலட்சியம் குறிக்கோள், படைத்தவன் பரி பாலித்தவன்; பலர் என நம்பாமல்; ஒரே ஒருவனே என்பதை உள்ளத்தில் பதித்து; அவனின் அண்மையை அடைவதற் குரிய புண்ணிய செயல்களைப் புரிந்து வருவதே ஆகும்.காலச் சுழற்சியில் கவனக் குறைவாலும்; தவறான போதனை களை சகித்துக் கொண்டதாலும் இப்புனிதம் மறைந்து விட்டது. அப்பரமாத்துமனை நெருங்குவதற்குரிய சீரிய பாதை வனவிலங்குகள் வாசம் செய்யும் புதர்கள் நிறைந்த பூமியிலோ அடர்ந்த காடுகளில் அமைந்திருக்கவில்லை. மாறாக பட்டித்தொட்டிகளுக்கிடையே நாடு நகரங்களுக்கிடையே எழில்மிகு கடைத் தெருக்களிடையே தான் பதிந்துள்ளது.
Additional information
Weight | 95 g |
---|---|
Publisher | Ahadh Publishers |
Author Name | மௌலானா அப்துல் ஹபிஸ் ரஹ்மானி |