உலகம் சுற்றும் கடல் பயணிகள் | Ulagam Sutrum Kadal Payanigal
₹80.00
1 in stock
in stock
Description
இன்று நம் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் உலக வரைபடத்தை உருவாக்கியவர்கள் பயணிகள்தான். தங்களை ஆபத்தான சவால்களுக்கு உட்படுத்திக் கொண்டு இவர்கள் செய்த பயணமே இன்று இந்தப் புவியில் இடப்பெயர்ச்சி வளர்ச்சி ஆகியவைகளுக்கு முக்கிய காரணம். இவ்வுலகின் பல பிரதேசங்களை பயணிகள் நமக்கு அறிமுகப்படுத்தி உள்ளனர். புதிய நிலப்பகுதிகளையும் இவர்கள் கண்டறிந்து உள்ளனர். வேறு கிரகங்களில் கால் பதித்துள்ளனர். இவர்களின் வாழ்க்கை வரலாறு பொக்கிஷமாகும். தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
Additional information
Weight | 100 g |
---|---|
Publisher | நேஷனல் பப்லிஷேர்ஸ் |
Author Name | ப்ரியா பாலு |