உலகப் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள் | Ulaga Pugazhpetra Vilaiyattu Veerargal
₹90.00
1 in stock
in stock
Description
உலகப்புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள் நம்பிக்கை நட்சத்திரங்களாக விளங்கிய விளையாட்டு வீரர்கள் சிலரின் வாழ்க்கை வரலாறு இந்நூலில் தொகுத்து தரப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்கள் பற்றி எழுதுவதென்றால் கடலுக்குள் மூழ்கி முத்தெடுப்பது போல. அது அள்ள அள்ள வந்து கொண்டே இருக்கும். அவற்றில் சில முத்துக்களே இந்நூலில் இடம் பெற்றுள்ளன. விளையாட்டுத் துறையில் ஈடுபட விரும்புவோர்க்கு நல்ல துணைவனாக இந்நூல் இருக்கும்.
Additional information
Weight | 120 g |
---|---|
Publisher | நேஷனல் பப்லிஷேர்ஸ் |
Author Name | ப்ரியா பாலு |