உறவுகள் | Uravugal
₹25.00
8 in stock
in stock
Description
மனிதன் பிறந்ததும், அவனது முதல் உறவாக பெற்றோர். அடுத்து உடன் பிறந்தோர். அடுத்து திருமணத் தொடர்பால் ஏற்படும் மனைவி, அடுத்து பெற்றெடுக்கும் குழந்தைகள் என இரத்த வழி உறவுகளும், திருமணம் செய்து கொண்டதன் மூலம் ஏற்படும் வம்சாவழி உறவுகள் என ‘உறவுகள்’ அமைந்துள்ளன.’உறவுகள்’ சிறப்பாக அமையும் போது மனிதன் மகிழ்ச்சியாக வாழ வழி வகுக்கிறது. உறவுகளின் உரிமைகளை அறிந்து, அவரவர் தம் பொறுப்புக்களை உணர்ந்து செயல்பட்டால் பிரச்சனைகளுக்கே இடமில்லாமல் போய் விடுகிறது
Additional information
Weight | 65 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | M.A. அப்துல் ஹமீத் |