உறவுகளும் உரிமைகளும் | Uravugalum Urimaigalum
₹65.00
1 in stock
in stock
Description
மனிதன் இவ்வுலகில் தனித்தவனுமல்லன் தனித்து வாழ்ந்து விடக் கூடியவனுமல்லன் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு கணப்பொழுதிலும் அவன் மற்ற மனிதர்களைச் சார்ந்திருப்பவனாக மற்ற மனிதர்கள் பழக வேண்டியவனாக இருக்கிறான் சொந்தம் உறவு நட்பு பிணைப்பு தொடர்பு நட்புறவு ஒட்டுறவு என அந்தத் தொடர்புகளுக்கும் உறவுகளுக்கும் பற்பல அடையாளங்கள் இவற்றில் சில உறவுகள் நிலையானவை. சாகும் வரை நீட்டிப்பு மரணத்துக்குப் பிறகும் பேசப்படுபவை. குடும்பத்தின் மூலமாகவும் திரு மணத்தின் வாயிலாகவும் ஏற்படும் சொந்தங்கள் அந்த வகையில் வருபவை
Additional information
Weight | 175 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | பின்துல் இஸ்லாம் |