உருது இலக்கியம் ஓர் அறிமுகம் | Urdu Ilakkiyam Oor Arimugam
₹70.00
2 in stock
in stock
Description
உருது மொழி கவிதைக்கென்றே பிறந்த மிருது மொழி, இஸ்லாமியர் இந்தியாவிற்களித்த விருது மொழி உருது முஸ்லிம்களின் மொழி என்பது தவறான கருத்து. உலக அளவில் அதிகமாகப் பேசப்படும் மொழிகளில் உருது மூன்றாம் இடத்தில் இருக்கிறது. உருது இந்தியாவின் ஒருமைப்பட்டு மொழியாக மட்டுமின்றி மத நல்லிணக்க மொழியாகவும் திகழ்கிறது. சையத் ஃபைஸ் அஹமத் காதரி உருது மொழி வரலாற்றையும் உருது இலக்கிய வரலாற்றையும் சுருக்கமாக ஆனால் அதே நேரத்தில் முக்கியமான தகவல்களை விட்டு விடாமல் எழுதித் தமிழுக்கு அளித்திருக்கிறார். இது தமிழில் முதல் நூல்.
Additional information
Weight | 165 g |
---|---|
Publisher | நேஷனல் பப்லிஷேர்ஸ் |
Author Name | சையத் ஃபைஸ் அஹமத் காதரி |