உயிரே நீ நலமா | Uyirae Nee Nalama
₹60.00
3 in stock
in stock
Description
உலகைக் காணும் நம்மால் இந்த உலகை உயிரூட்டம் பெறச் செய்யும் அதைச் சூழ்ந்துள்ள வலி அடுக்கைக் காண இயலாது உணவைக் காண இயலும் நம்மால் அதனை உண்ணத்தூண்டும் மணம் சுவையைக் காண இயலாது உடலைக் காண இயலும் நம்மால் அதில் உண்டாகும் வேதனை உணர்வைக் காண இயலாது
Additional information
Weight | 165 g |
---|---|
Publisher | S.K.S பப்ளிஷர்ஸ் |
Author Name | ஹாஜ்ஜா A. யாஸ்மின் ஆலிமா |