உயிருக்கு மரணமில்லை | Uyirukka Maranamillai
₹70.00
1 in stock
in stock
Description
ஒரு விதை உங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது அந்த விதையை நீங்கள் பார்க்கிறீர்கள் தொடுகிறீர்கள் நாவால் சுவை அறிகிறீர்கள்நாசியால் அதன் மணத்தை அறிகிறீர்கள் இந்த விதை ஒரு உரு இந்த விதைக்குள்ளே ஒன்று மறைந்துள்ளது அதை உங்கள் ஐம்புலன்களாலுமூ அறிந்து கொள்ளவே முடியவில்லை ஆனால அது அந்த விதைக்குள் தான் உள்ளது அதுவே விதையின் கரு
Additional information
Weight | 65 g |
---|---|
Publisher | செம்மை வெளியீட்டகம் |
Author Name | செந்தமிழன் |