உம்முல் முஃமினீன் ஆயிஷா ஸித்தீகா (ரலி). | Ummul Mukminin Aayisha Siddiqa (Rali)
₹25.00
3 in stock
in stock
Description
அருள் நபியாம் திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருமைத் தோழர் ஹலரத் அபூபக்ரு ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அருமை மகளாய் வந்துதித்த அன்னை ஆயிஷா ஸித்தீகா வின் அன்பும் பண்பும் நிறைவாழ்வும் அரிய குணங்களும் அறிவார்ந்த சொல்லும் பெண்ணினத்தின் திலகமாகத் திகழும் மாண்பும் மனித குலத்திற்கோர் அரிய படிப்பினைகளையும் சீரிய பாடங்களையும் தருவனவாக அமைந்துள்ளன
Additional information
Weight | 65 g |
---|---|
Publisher | சுலைமானிய்யா பப்ளிஷர்ஸ் |
Author Name | மற்றவை |