உம்தா தொழுகை பற்றிய பாடம் | Umdah Thozhugai Patriya Paadam
₹260.00
11 in stock
Description
இஸ்லாமிய மார்க்கம் இம்மையில் சந்தோசத்தையும் மறுமையில் வெற்றியையும் பெற்றுத் தரக் கூடியது இஸ்லாம் என்பது ஒரு வார்த்தைக்குப் பெயரல்ல மாறாக ஒரு வாழ்க்கைக்குரிய பெயராகும் இஸ்லாமிய மார்க்கத்தை தன் வாழ்க்கையில் உண்டாக்கிக் கொண்டால் அது மறுமையில் மாத்திரமல்ல உலகத்தில் எல்லா வெற்றிகளையும் பெற்றுத்தரும் மனித வாழ்வின் எல்லாக் கட்டங்களையும் சீர் திருச்சி அக் கட்டங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் அழகான முறையில் கற்றுத் தந்துள்ளது அம்மார்க்கம் பூர்த்தியானது குறைகளை விட்டும் நீங்கியது யாராலும் கூட்டவோ குறைக்கவோ தேவைப்படாத அளவுக்கு எல்லாவற்றையும் நேர்த்தியாக எடுத்துச் சொல்லியுள்ளது
Additional information
Weight | 205 g |
---|---|
Publisher | மற்றவை |
Author Name | மௌலவி இஹ்ஸான் ரஷாதி |